Tap to Read ➤

நள்ளிரவில் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்..!!

நள்ளிரவில் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
HTML Tamil
நள்ளிரவில் நொறுக்குத் தீனிகள் சாப்பிட்டால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்
உடல் பருமனால் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன
நள்ளிரவில் சாப்பிடுவது உடலில் ஆற்றலைக் குறைக்கிறது மற்றும் பசியை மேலும் தூண்டுகிறது.
நள்ளிரவில் சாப்பிடுவது கொழுப்பு திசுக்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது
தாமதமாக சாப்பிடுவதால் உடலில் லெப்டின் மற்றும் கிரெலின் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுகிறது.
பசியைத் தூண்டி திசுக்களில் மாற்றத்தை ஏற்படுத்தி உடல் எடையை அதிகரிக்கிறது.
உடல் வீக்கம், உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்சனைகள் மற்றும் உடலில் உப்பு சேர்தல் ஆகியவற்றுக்கு வழிவகுக்குகிறது.
இரவு உறங்கும்போது வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.
இரவில் தாமதமாக அல்லது நள்ளிரவில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
நள்ளிரவில் நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.