Tap to Read ➤

டெல்லி கட்டிட இடிப்பு: போட்டோஸ்

Photos: Delhi Encroachment Removal Drive today.
HTML Tamil
டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தியின் போது இந்துக்கள் - இஸ்லாமியர்கள் இடையே மோசமான கலவரம் ஏற்பட்டது
இதையடுத்து அங்கு ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டதாக சொல்லப்பட்ட கட்டிடங்களை இடித்தது மாநகராட்சி
400 போலீசார், 1250 துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு இங்கு கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டன
இது பழி வாங்கும் நடவடிக்கை போல தெரிகிறது - இஸ்லாமியர்கள்
மக்களை வீடுகள், கட்டிடங்களுக்குள் வைத்து பூட்டிவிட்டு அவர்களின் இடங்களை அதிகாரிகள் உடைத்தனர்
இங்கு இருக்கும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடைக்க வேண்டும் என்று பாஜக சார்பில் கடந்த இரண்டு நாட்களாக பிரச்சாரம் செய்யப்பட்டது
இந்த கட்டிட இடிப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது
இதையடுத்து அங்கு வீடுகளை இடிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருக்கிறது
அதிகாரிகள் அங்கு இருந்த மசூதி ஒன்றின் சுற்றுசுவரையும் இடித்தனர்