Tap to Read ➤

நடிகர் தனுஷ் எழுதி பாடிய டாப் 10 தமிழ் பாடல்கள்

தனது படங்களில் தனுஷ் எழுதி பாடிய ஹிட் பாடல்கள்
Sidhanathan K
நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என அனைத்தையும் தவிர்த்து சொந்த படங்களுக்கும், மற்ற படங்களுக்கும் பாடல் எழுதும் திறமை தனுஷிடம் உள்ளது.
அவர் தனது சொந்த படங்களுக்கும் மற்ற ஹீரோ படங்களுக்கும் 40க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
ஒய் திஸ் கொலவெறி டி - 3
கண்ணழகா - 3
அம்மா அம்மா – வேலையில்லா பட்டதாரி
என்ன சொல்ல - தங்க மகன்
மாரி தர லோக்கல் - மாரி
ரவுடி பேபி – மாரி 2
நேத்து - ஜகமே தந்திரம்
லிட்டில் லிட்டில் - கலாட்டா கல்யாணம்
மேகம் கருக்காதா - திருச்சிற்றம்பலம்
தேன்மொழி - திருச்சிற்றம்பலம்