வேகவைத்த முட்டையில் உள்ள 5 முக்கிய ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?
முட்டை நல்ல ஊட்டச்சத்துள்ள மற்றும் ஆரோகியத்திற்கு சிறு குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை எல்லாராலும் விரும்பி சாப்பிடுவந்துண்டு
முட்டை நல்ல ஊட்டச்சத்துள்ள மற்றும் ஆரோகியத்திற்கு சிறு குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை எல்லாராலும் விரும்பி சாப்பிடுவந்துண்டு
இதனை சமைக்கும் முறை பொருத்தே, முட்டையின் முழுமையான நன்மைகளை பெறலாம்
அதிலும், வேகவைத்த முட்டையில் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்
தினமும் வேகவைத்த முட்டை சாப்பிடுவதன் மூலம், முழு உடல் ஆரோக்கியத்திறகும், மிக முக்கியமாக இதய பிரச்சனை, மற்றும் மாரடைப்பு அபாயத்தை தடுக்கிறது
கர்பிணி பெண்கள் உணவில் சேர்த்துக்கொள்வதால், குழந்தையின் முதுகுத்தண்டு மற்றும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது
வைட்டமின் டி இதில் நிறைந்து இருப்பதால், உடல் தசைகள் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு பெரும் பங்கு உண்டு
முட்டையில் உள்ள லுடின், ஜியோக்ஸாக்டின், ஆன்டி ஆக்ஸிடன்ட் கண் சார்ந்த நோய்களை வராமல் தடுக்க உதவுகிறது
வைட்டமின் பி மற்றும் கோலின் உள்ளதால், மனசோர்வை நீக்கி, மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது
லுடீன், ஜியோக்ஸாக்டின் இது இரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைத்து, இதய நோய் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கின்றது