Sidhanathan K       Oct 06, 2023

லியோ பட ட்ரெய்லரில் விஜய் மோதும் ஹைனா விலங்கு பற்றி தெரியுமா..?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. 

அந்த ட்ரெய்லரில் பனி படர்ந்த காட்டில் விஜய் ஹைனா எனப்படும் கழுதைப்புலியுடன் சண்டை போடுவது போல காட்சி வருகிறது.

ஹைனா காஷ்மீர் உள்ளிட்ட குளிரான மலைப்பிரதேசங்களில் வாழும் வேட்டை விலங்காகும்.

தோற்றத்தில் நரி போல இருந்தாலும், நரி போல கூட்டமாக வாழாமல் தனித்து வாழும்.

சில வேட்டை சம்பவங்களில், சிங்கத்தை கூட ஒரு ஹைனாவால் எளிதில் தோற்கடிக்க முடியும்.

மனிதர்களைப் போல வாய் விட்டு சிரிக்கும் உலகின் ஒரே விலங்கு கழுதைப் புலிதானாம். 

இந்த ஹைனா உடன் சண்டை போடும் காட்சிகளை ரஜினி அப்பவே ‘கோச்சடையான்’ படத்தில் செய்து விட்டார் என சமூக வலைத்தளங்களில் வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories