Tap to Read ➤

தீபாவளிக்கு வீட்டில் செய்யப்படும் பாரம்பரிய  பலகாரங்கள்

தீபாவளிக்காக வீட்டிலேயே பாரம்பரிய பலகாரங்கள் தயாரிக்கப்படுவது வழக்கம்.
HTML Tamil
தீபாவளி பண்டிகை என்றாலே சுவீட், காரம் உள்ளிட்ட பலகாரங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
அனைத்து பலகாரங்களும் கடைகளில் கிடைத்தாலும், உடலுக்கு கெடுதல் தராத வீட்டு பலகாரங்களுக்கு எப்போதுமே மவுசுதான்.
இதனால்தான், வீட்டில் முறுக்கு சுடலாமா? அதிரசம் பொரிக்கலாமான்னு தீபாவளிக்கு முன்பே லிஸ்ட் போடப்படுவதும் உண்டு.
அந்த வகையில், வீட்டில் சுலமான முறையில் செய்யக்கூடிய பலகாரங்களில், அதிரசத்திற்கு எப்போதுமே முதலிடம் உண்டு.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பு சாப்பிடக்கூடியதாக பலகாரமாக அதிரசம் உள்ளது.
பச்சரிசி, வெல்லம், ஏலக்காய் தூள், நெய் மற்றும் பொரிப்பதற்கான எண்ணெய்யை வைத்து அதிசரத்தை சுலபமாக செய்துவிடலாம்.
வீட்டு பலகாரத்தில் முக்கிய இடம் பிடிப்பது முறுக்கு வகைகளாகும். எனினும், கை முறுக்குக்கு சுவை அதிகம்.
அரிசி மாவு, உளுந்தம் மாவு, சீரகம், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வைத்து சுவையான மொறு மொறு முறுக்கை எளிதாக செய்துவிடலாம்.
இதேபோல், பாரம்பரிய இனிப்பான சுகியமும், கடலை பருப்பு, வெல்லம், அரிசு, எண்ணெய் மூலம் வீட்டில் எளிதாக செய்து விடலாம்.
மேலும், காரச்சேவு, மொறு மொறு தட்டை, சீடை, தேன் குழல் முறுக்கு, கை முறுக்கு உள்ளிட்ட பலகாரங்களும் செய்யப்படுவது வழக்கம்.
உடலுக்கு தீங்கு விளைவிக்காத இத்தகைய பாரம்பரிய பலகாரங்களை வீட்டில் செய்து, தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.