Varalakshmi N       Oct 30, 2024

 தீபாவளிக்கு இந்த ஹேர் ஸ்டைல் பண்ணுங்க சூப்பரா இருக்கும்!

தீபாவளி பண்டிகைக்கு நல்ல அழகான ஆடைகளை உடுத்தி, உங்களை அலங்கரித்துக்கொள்ள விதவிதமான ஹேர் ஸ்டைல்

அப்சரா லுக்கான கூந்தலை பிண்ணி, அதனைச் சுற்றி மல்லிகைப் பூவால்     அலங்கரிக்கலாம்

ரோஸ் ரோல் ஹேர் ஸ்டைலில் சிறிது சிறிதாக கூந்தலை எடுத்து கிடைமட்டமாகச் சுற்றி, அதில் ரோஸ் பூக்களை வைத்து அலங்கரிக்கலாம்

சாதாரணமாக கொண்டை போட்டு, அதன் பக்கவாட்டில் சூரியகாந்திப் பூக்களை வைத்து அலங்கரிக்கலாம்

வலைக் கொண்டை ஸ்டைலில் அதை வலையால் சுற்றிக் கொண்டு, அதைச் சுற்றி பூக்களை வைத்து அலங்கரிக்கலாம்

குதிரை வால் கொண்டை கூந்தலில் பாதியை கொண்டை போல் போட்டு, மீதியை குதிரை வால் போல் போட்டால் அழகாக இருக்கும்