Tap to Read ➤

ஷிகெல்லா வைரஸ் என்றால் என்ன?

Do you know What is Shigella Virus?
HTML Tamil
ஷிகெல்லா பாக்டீரியாவால் குடல்களில் ஏற்படும் ஒரு விதமான தொற்று ஷிகெல்லோசிஸ்
ஷிகெல்லா பாக்டீரியா பாதித்தால் ஓரிரு நாட்களில் அறிகுறிகள் தென்படும்
ஷிகெல்லா ஏற்பட்டால் காய்ச்சல், அடிவயிற்று வலி, மலம் கழிப்பது போன்ற உணர்வு ஏற்படும்
வயிற்றிப் போக்கில் சில நேரங்களில் ரத்தம் வரும்.
ஷிகெல்லாவை மலத்திலிருந்து கண்டுபிடிக்கலாம்
கெட்டு போன உணவு, சுகாதாரமற்ற நீர், பாதுகாப்பற்ற உடலுறவால் ஏற்படுகிறது
ஷிகெல்லாவுக்கு தடுப்பூசி ஏதும் இல்லை. ஆனால் அவ்வப்போது கை கழுவுதல் மூலம் தடுக்கலாம்
ஷிகெல்லா வைரஸால் ஆண்டுக்கு உலகம் முழுவதும் 7 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்
ஒரு உணவை சாப்பிட்டதும் வாந்தி , வயிற்று போக்கு வந்தால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட வேண்டும்
ஷிகெல்லா வைரஸ் பாதிப்பு என கண்டறியப்பட்டால் ஆன்டிபயாட்டிக்குகள் கொடுக்கப்படும்