Tap to Read ➤

நீராகாரத்தின் அற்புத பயன்கள் என்னென்ன தெரியுமா?

நீராகாரம் உடலுக்கும், குடலுக்கும் பல்வேறு நன்மைகைளை தருகிறது.
HTML Tamil
பழைய சாதத்தில் இருந்து தயாரிக்கப்படும் நீராகாரத்தில், வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன
பழைய சாதத்தின் நீராகாரத்தில் உள்ள அற்புதமான நற்பயன்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
காலையில் டீ, காஃபி பருகாமல், நீராகாரம் குடித்து வந்தால், உடல் உஷ்ணம் குறைந்து, குளிர்ச்சியோடும், உற்சாகத்துடனும் இருக்கலாம்.
நீராகாரத்தில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் போன்ற நோய்கள் வராமல் தடுத்து, உடலை சீராக இயங்கச் செய்கிறது.
அல்சர் பிரச்சனையால் பாதிக்கப்படுவோர், நீராகாரம் குடித்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
காலை உணவாக பழைய சாதத்துடன் கூடிய நீராகாரத்தை குடித்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். உடல் எடையும் குறைந்து விடும்.
காலையில் நீராகாரம் குடித்து வந்தால், குடல்புண், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
நீராகாரம் குடித்தால், உடலுக்கு அதிகமான சக்தி உண்டாகும். இதனால் நாள் முழுவதும் சோர்வின்றி உற்சாகமாக வேலை செய்யலாம்.
காலையில் நீராகாரம் குடித்து வந்தால், அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து உடனடியாக விடுபடலாம்.
நீராகாரம் குடித்து வந்தால், ஒவ்வாமைப் பிரச்சனை, தோல் தொடர்பான வியாதிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
நீராகாரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், உடலுக்கு எந்த நோயும் வராமல் தடுக்கிறது.