Tap to Read ➤

நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா?

நல்லெண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது.
HTML Tamil
எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய்யில், மெக்னிசியம் கால்சியம் மற்றும் புரதச் சத்துக்கள் அதிக அளவில் அடங்கியுள்ளன.
உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்கும் நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்
காலையில் சிறிது நல்லெண்ணெயை வாயில் ஊற்றி 10 நிமிடங்கள் ஆயில் புல்லிங் செய்தால், பல் வலி, தலை வலி சரியாகும்.
நல்லெண்ணெய்யை உணவில் தொடர்ந்து சேர்த்து சாப்பிட்டு வந்தால், செரிமான பிரச்சனை வராமல் இருக்கும்.
நல்லெண்ணெய்யில் உள்ள கொழுப்பு, ரத்தக்குழாய்களில் படியாது. இதனால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாது. மாரடைப்பும் வராது.
எலும்புகள் வலுவாக இருக்க, கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
தோல் பகுதியில் ஏற்படும் அரிப்பு, சிரங்கு போன்ற தோல் பிரச்சனைகளுக்கு நல்லெண்ணெய் சிறந்த மருந்தாக இருக்கிறது.
இதயம் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தேவையில்லாத கொழுப்புகள் தங்குவதை தடுத்து நிறுத்தி, இதயதை சீராக வைத்திருக்கும்.
நல்லெண்ணெய், வயிறு  பகுதிகளில் புற்றுநோய் வராமல் தடுத்து முழுமையாக புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது
நல்லெண்ணெய்யை தலையில் தேய்த்து குளித்தால், உடல் சூடு தணியும். தூக்கமின்மை பிரச்சனையும் வராது.
சமையலுக்கு நல்லெண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உடலில் கொழுப்பு கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும்.
தலையில் நல்லெண்ணெய் தேய்த்து மஜாஜ் செய்து வந்தால், இளநரை நீங்கி, தலை முடி கருமையாகும். முடி உதிராமல் அடர்த்தியாக வளரும்.