Tap to Read ➤

பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரு நாள் சம்பள லிஸ்ட் !
Sidhanathan K
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் போட்டியாளர்கள் பெற்ற சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகிவுள்ளது.
1. டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து

சம்பளம் : ரூ.15,000 - ரூ18,000.
2. சீரியல் நடிகர் அசீம்

சம்பளம் : ரூ22,000 - ரூ.25,000.
3. ஜோர்தால பாடல் பிரபலம் அசல் கோளார்

சம்பளம் : ரூ.15,000 - ரூ.18,000.
4. திருநங்கை மாடலாகிய ஷிவின் கணேசன்

சம்பளம் : ரூ.15,000 - ரூ18,000.
5. நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர்

சம்பளம் : ரூ.25,000 - ரூ.27,000.
6. மைனா நந்தினி

சம்பளம் : ரூ.20,000 - ரூ.25,000.
7. ராம் ராமசாமி

சம்பளம் ரூ.15,000 - ரூ. 22,000.
8. ரேப் சிங்கர் ஏ.டி.கே

சம்பளம் ரூ.16,000 - ரூ.19,000.
9. அமுதவாணன்

சம்பளம் ரூ.23,000 - ரூ.27,000.
10. விஜே கதிரவன்

சம்பளம் : ரூ.18,000 - ரூ.20,000.
11. சீரியல் நடிகை ஆயிஷா

சம்பளம் : ரூ.28,000 - ரூ.30,000.
12. தனலட்சுமி

சம்பளம் : ரூ.11,000 - ரூ.20,000.
13. சீரியல் நடிகை ரச்சிதா

சம்பளம் : ரூ.25,000 - ரூ. 28,000.
14. ஜனனி

சம்பளம் : ரூ.21,000 - ரூ.26,000.
15. விஜே மகேஸ்வரி :

சம்பளம் : ரூ.18,000 -ரூ. 23,000.
16. மாடல் அழகி நிவாஷினி

சம்பளம் : ரூ.12,000 - ரூ.18000.
17. சீரியல் நடிகை குயின்ஸி

சம்பளம் : ரூ.15,000 - ரூ.20,000.
18. பத்திரிக்கையாளர் விக்ரமன்

சம்பளம் : ரூ.15,000 - ரூ. 17,000.
19. சீரியல் நடிகை சாந்தி

சம்பளம் : ரூ.21,000 - ரூ. 26,000.
20. மணிகண்டன் ராஜேஷ்

சம்பளம் : ரூ.18,000 - 24,000.
21. மாடல் அழகி ஷெரினா

சம்பளம் : ரூ.23,000 - 25,000.