Tap to Read ➤

வெங்காயத்தை அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

அளவுக்கு மீறி வெங்காயம் சாப்பிட்டால் உடலுக்கு பாதிப்புகள் ஏற்படும்.
HTML Tamil
மருத்துவக் குணம் கொண்ட வெங்காயத்தில், பல்வேறு நன்மைகள் இருந்தாலும், அதற்குள் பல தீமைகளும் மறைந்திருக்கின்றன
நோய் எதிர்ப்பு சக்தி, கண் பார்வை ஆரோக்கியம் மற்றும் இதய நோய், நீரிழிவு நோய்களை குணமாக்கும் தன்மை வெங்காயத்திற்கு உண்டு.
'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்பதற்கு ஏற்ப, வெங்காயத்தை அதிகம் சாப்பிட்டால், பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும்.
வெங்காயம் அதிகம் சாப்பிட்டால் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, அரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அளவுக்கு மீறி வெங்காயம் சாப்பிட்டால், முகம், உதடுகள் அல்லது தொண்டைகளில் வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படவும் வாய்ப்புண்டு.
அதிக அளவு வெங்காயத்தை உட்கொண்டால், வயிற்று வலி, இருமல், வாயில் கூச்ச உணர்வு, மயக்கம், தலைச்சுற்றலும் ஏற்படக்கூடும்.
அதிகமாக வெங்காயம் உட்கொண்டால், அசிடிட்டி, வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகளும் ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது
வெங்காயம் அதிகம் சாப்பிடுவதால், கண் எரிச்சல், கண் சிவந்து போதல் போன்ற பாதிப்புகளும் உண்டாக்குகிறது.
வெங்காயம் அதிகமாக சாப்பிடும் போது தசைப்பிடிப்பு, வயிறு வீக்கம் செரிமான பிரச்சனைக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
பச்சையாக வெங்காயத்தை அளவுக்க அதிகமாக சாப்பிட்டால், வாய் துர்நாற்றம் உண்டாகும்.