விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கும் சில சீரியல்கள் திடீரென முடிவுக்கு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் எந்தெந்த சீரியல்கள் முடிவுக்கு வரப்போகிறது என்ற பட்டியலை இப்போது பாப்போம்.
இந்த சீரியல்கள் தொடர்ச்சியாக முடிவுக்கு வருவதற்கு காரணம் புதிய சீரியல்களின் வரவா அல்லது பிக்பாஸ் விரைவில் தொடங்க இருப்பதன் காரணமா என பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது.