Tap to Read ➤

காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரம் எது தெரியுமா?

உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய ஆசியாவின் மிகவும் மாசுபட்ட நகரங்கள்!!
Sidhanathan K
தொழிற்சாலைகள், வாகனப் புகை, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகளவில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.
இதனால், மக்கள் பல நோய்களுக்கு ஆளாகி, அவர்களின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
உலகக் காற்றுத் தரக் குறியீடு வெளியிட்ட தரவுகளில், ஆசியாவின் முதல் 10 மாசுபட்ட நகரங்களில் 8 இந்திய நகரங்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
காற்றுமாசானது AQI என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது.
0 முதல் 50 AQI சாதாரணமாகவும்,
51 முதல் 100 வரை மிதமானதாகவும்,
300 முதல் 500
மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
குர்கிராம் (ஹரியானா) - 679
தாரூஹிரா (ஹரியானா) - 543
முஸாவர்பூர் (பீகார்) - 316
தாள்கதூர், லக்னோ - 298
DRCC அனந்தபூர், பேகுசரி - 269
போபால் சாருக்கா, திவாஸ் - 266
கடக்கப்படா, கல்யான் - 256
தர்ஷன் நகர், சாப்ரா - 239