Tap to Read ➤

உலகிலேயே மிகப்பெரிய தீவு எது தெரியுமா ?

உலகின் முதல் பத்து பெரிய தீவுகள்..!!
Sidhanathan K
1. கிரீன்லாந்து - 2,166,086 சதுர கிமீ
2. நியூ கினி - 785,753 சதுர கிமீ
3. போர்னியோ - 751,929 சதுர கிமீ
4. மடகாஸ்கர் - 587,713 சதுர கிமீ
5. பாஃபின் தீவு - 507,451 சதுர கிமீ
6. சுமத்ரா - 472,784 சதுர கிமீ
7. ஹோன்சு - 227,963 சதுர கி.மீ
8. விக்டோரியா தீவு - 217,291 சதுர கிமீ
9. கிரேட் பிரிட்டன் - 209,331 சதுர கிமீ
10. எல்லெஸ்மியர் தீவு - 196,236 சதுர கி.மீ