Tap to Read ➤

உண்ணக்கூடாத மீன் வகை எது தெரியுமா?

தேளி மீன்!
varalakshmi n
இந்த மீன் எதை போட்டாலும் தின்று சீக்கிரம் வளரும்
இதை சில மீன்பண்ணையாளர்கள் விரும்பி வளர்ப்பார்கள்
இதற்கு உடம்பில் செதில்கள் இருக்காது
இதற்கு இரையாக பிராய்லர் கோழியில் கழிவான குடல்,தலை,கால் கொடுக்கப்படும்
பண்ணையில் இறக்கும் கோழிகள்,செத்த எந்த உயிரனத்தையும் உணவாக உண்ணும்
தண்ணீரை விட்டு வெளியே வந்தாலும் அவ்வளவு எளிதில் சாகாது
கொழுப்பு அதிகம் இருக்கும்,என்னினும் இந்த வகை மீனை சாப்பிடக்கூடாது