Varalakshmi N       Aug 06, 2023

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

விஜய் டிவி தொலைக்காட்சியில் பல நிகழிச்சிகள் இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்ற தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு

இந்த சீசனையும் கமல்தான் தொகுத்து வழங்குகிறார், மேலும் சீசனில் யார் யார் பங்கேற்க உள்ளார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த சீசனில் கோவை பெண் பஸ்  டிரைவர் ஷர்மிளா கலந்து கொள்கிறார்

குக் வித் கோமாளி சரண், மாகாபா  ஆனந்த், பாவனா, ரேகா நாயர்  ஆகியோர் இப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள் என கூறப்படுகிறது

பாரதி கண்ணம்மா தொடரில்  வில்லியாக நடித்த வெண்பா கலந்து கொள்கிறார்கள்

இந்த நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் மாதம் தொடங்கி பொங்கல் பண்டிகை வரை நடைபெறும்