கிணறு, குளம், ஏரி, கால்வாய், ஆறு போன்ற நீரில் குளிப்பது கூட உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கப்பெறுகின்றன
நீர்நிலைகளும், மலையருவி தூய நீருடையவையாக இருப்பதால் அவற்றில் நீராடுதல் மிகவும் நல்லது
ஏனெனில் மலை மற்றும் மலையிடுக்குகளில் இருக்கும் பொன் வெள்ளி செம்பு இரும்பு ஆகியவையின் தாதுக்களும் நிறைந்திருக்கும்
இவற்றின் மீது ஓடி வரும் தெளிந்த அருவி நீரில் உள்ள தாதுக்களுடன் கலந்து வருவதன் மூலம் அருவி நீராடுவோருக்கு அந்த மின் பிழிவு உடலில் பாய்ந்து பல நன்மைகளை தருகின்றது
மலை அருவி நீரில் குளிப்பதால், பல விதமான நோய்கள் நீங்கி நலம்பெறமுடியும்