Varalakshmi N       May 20, 2023

முட்டை சாப்பிடுவதால், மாரடைப்பு அபாயத்தை தடுக்குமா? முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள நன்மைகள் என்ன?

இன்று சமூகத்தில் மாரடைப்பு என்பது மிகவும் சகஜமாகி இளைஞருக்கு       மாரடைப்பு அதிகரித்து வருகிறதை நம்மால் பார்க்கமுடிகிறது

வயதானவர்களுக்கு மட்டுமே வரம் என்ற நிலை மாறி, இரத்த நாளங்களில்       தேங்கும் கொழுப்பு சத்தால் மாரடைப்பு ஏற்படுகிறது

மது அருந்துவது, சிகெரெட், புகையிலை       , உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின்  அளவு, இதய தமனிகளில் (arteries) ஏற்படும் அடைப்பு காரணமாக       மாரடைப்பு (Heart Attack) ஏற்படுவதாக கூறப்படுகிறது

மார்பு வலி, இடது தோள்பட்டை வலி, அதிகப்படியான வியர்வை, படபடப்பு,       ஒழுங்கற்ற இதய துடிப்பு உடல் பருமன் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு காரணிகள், மூச்சுத் திணறல், போன்ற அறிகுறிகள் வந்தால் அலட்சியமாக இருக்கக்கூடாது

வாரத்தில் 4-7 முட்டைகள் வரை எடுத்துக் கொள்ளலாம் இதனால் சுமார் 75% வரை மாரடைப்பு வராமல் தடுப்பதாக சில முக்கிய ஆய்வில் தெரியவந்துள்ளது

முட்டையின் வெள்ளைக்கரு உடலில் உள்ள கரோட்டினாய்டை உறிஞ்சுவதற்கும், நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது

உடலில் (Lutein and zeaxanthin) லுடின் மற்றும் ஜியோக்ஸாக்டின்       அதிகரிக்க செய்து இரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைத்து, இதய நோய் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கின்றது

தினமும் 1/2 மணி நேரம் உடற்பயிற்சி,     செய்து இதய பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்