Tap to Read ➤

உடலில் ஹீமோகுளோபின் அளவுவை அதிகரிக்க இதை சாப்பிடுங்கள்!

கீரை மற்றும் பழங்கள்!
varalakshmi n
2 மாதத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க சில டிப்ஸ்
பசலைக்கீரை கடைந்தோ,பாசிப்பருப்பு சேர்த்து கூட்டாகவோ, உணவில் சேர்த்துக்கொண்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்
முருங்கை கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
முளைகட்டிய பச்சை பயறு,வெங்காயம்,
மிளகுத்தூள் சேர்த்த காய்கறி சாலடும் தினமும் எடுத்து கொள்ளவேண்டும்
கேரட், பாதாம், பேரீட்சை ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்
மாதுளை, சப்போட்டா போன்றவையும் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்க எடுத்துக் கொண்ட அனுபவ பூர்வ உணவுகள் ஆகும்
பசலைக்கீரை தண்டை தொட்டியில் ஊன்றினாலே தழைக்க ஆரம்பித்து விடும்