மீன் சாப்பிட்டால் இந்த நோய்கள் வராமல் தடுக்கலாம்!
மீனில் வைட்டமின் D மற்றும் B12 நிறைந்துள்ளது!
D,B12 வைட்டமின்கள் சிறுநீரகம் சீராக செயல்பட உதவுகிறது
வாரம் இருமுறை மீன் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்
உடலில் சேரும் கெட்டக் கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைகிறது
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் கண் வளர்ச்சிக்கும்,கண் சார்ந்த கோளாறுகளை சரிசெய்கிறது
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் கண் வளர்ச்சிக்கும்,கண் சார்ந்த கோளாறுகளை சரிசெய்கிறது