Tap to Read ➤
எகிப்திய பிரமிடுகள் பற்றிய சில தகவல்கள்
இதுவரை அறிந்திடாத சில உண்மைகள்
Sidhanathan K
சிறந்த புகழ்பெற்ற ஏழு உலக அதிசயங்களுள் இன்றும் நிலைத்திருப்பது கூபுவின் கிசே பிரமிடு மட்டுமே.
இந்த பிரமிடு கூபு மன்னரால் கட்டப்பட்டது.
இது பெரும்பாலும் சுண்ணக்கல்லால் கட்டப்பட்டுள்ளது; சில உள்ளறைகள் சிவப்பு கிரானைட்டு கற்களால் ஆனவை.
இந்த ஒரு கல்லின் எடை 5 டன் முதல் 15 டன் வரை இருக்கும். அதாவது ஒரு யானையின் எடைக்கு சமம்.
இந்த பிரமிடு 13 ஏக்கர் நிலப்பரப்பில் 2.3 மில்லியன் கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.
இந்த கல்லை எப்படி பாலைவனத்திற்கு எடுத்து வந்து கட்டினார்கள் என்பது இன்று வரை புதிராக உள்ளது
இந்த பிரமிடுகளுக்கு முன்பு உள்ள ஸ்பிங்ஷ் சிலை இந்த பிரமிடுகளை பாதுகாப்பதற்காக கட்டப்பட்டது.
இந்த பிரமிடின் அடிப்பகுதி பெரும்பாலும் சதுரமாக அமைந்திருக்கும் மற்றும் 10 கால்பந்து மைதானங்களை விட பெரியது.
எகிப்திய மன்னர்கள் பயன்படுத்துவதற்காக கட்டப்பட்டது தான் இந்த பிரமிடு.
அதோடு மட்டுமல்லாமல் காய்கறி உணவுப்பொருட்களை பதப்படுத்துவதற்காகவும் இதனை பயன்படுத்தினார்கள்.