Tap to Read ➤

புர்ஜ் கலிபாவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

உலகின் மிகப்பெரிய கட்டிடம் !!
Sidhanathan K
828 (2,684 அடி) மீட்டர் உயரம் கொண்ட இக்கட்டிடத்தை கட்ட 6 ஆண்டுகள் ஆனது. சுமார் 163 மாடிகளை கொண்டது.
இதை உருவாக்க 1.5 பில்லியன் டாலர்கள் வரை செலவானது. அதாவது துபாய் கரன்சியாக 144 arab தேவைப்படுகிறது.
பொறியாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்த புர்ஜ் கலிஃபா, ஈபிள் கோபுரத்தை விட மூன்று மடங்கு உயரமானது.
பாலைவனமான துபாயில் கட்டமைப்பை வலுப்படுத்த கீழே Fiction என்ற பில்லர்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுமானத்திற்கு 100,000 யானைகளின் எடைக்கு சமமான 330,000 கன மீட்டர் கான்கிரீட் தேவைப்பட்டது.
புர்ஜ் கலீஃபாவை உருவாக்க பயன்படுத்தப்பட்ட அலுமினியம் 5 ஏர்பஸ் ஏ380 விமானங்களின் எடையைக் கொண்டது.
இந்த கட்டிடத்தில் எஸ்கலேட்டர் படிக்கட்டுகள் நிமிடத்திற்கு 10 மீட்டர் வேகத்தில் நகரும்.
புர்ஜ் கலிஃபாவில் உலகின் மிக உயரமான லிஃப்ட் உள்ளது. இது மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டும்.
இந்த கட்டிடத்தை 95 கிமீ தொலைவில் இருந்து பார்க்க முடியும்.
இந்த கட்டிடத்தின் உச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்லும்போது பலத்த காற்று வீசினால் கதவு தானாக மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கட்டிடம் திறக்கப்படும் வரை புர்ஜ் துபாய் என்று பெயரிடப்பட்டது, ஆனால் துபாயின் 10 பில்லியன் கடன் சுமையை செலுத்திய அபுதாபி கலீஃபாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 'புர்ஜ் கலீஃபா' என்று பெயர் மாற்றப்பட்டது.