Tap to Read ➤

மனித கண்களை பற்றிய சில அற்புதமான உண்மைகள்!

கண்கள் எவ்வாறு வேலை செய்கின்றன!
varalakshmi n
நம் கண்களைப்
பற்றி அதிகம் தெரிந்துகொள்ளும்போது, எவ்வளவு அற்புதமானவை என்பதை புரிந்துகொள்ளலாம்
கண்களைப் பாதுகாக்க அவை குழிவான கண் சாக்கெட்டில் வைக்கப்படுகின்றன,
புருவங்கள் கண்களில் வியர்வை சொட்டுவதைத் தடுக்கின்றன,கண் இமைகள் கண்களில் அழுக்குகளை வெளியேற்றும்
நம்முடைய கண்களின் எடை 28 கிராம் இருக்கும்
கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு
கண்களில் உள்ள கருவிழி மட்டும் தன இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு ஆகும்
கண் இமைகள் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே அளவில் இருக்கும்
ஒரு கண் 2 மில்லியனுக்கும் அதிகமான வேலை செய்யும் பாகங்களைக் கொண்டது
நமது நினைவுகளில்,
கற்றுக்கொள்வதில் 80% பார்ப்பதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது
அதிகமான நரம்பு இழைகள் ஒவ்வொரு கண்ணையும் மூளையுடன் இணைக்கின்றன