Tap to Read ➤

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட பிரபல இந்திய நடிகைகள்!!!

நடிகைகள் தங்கள் அழகை மேம்படுத்த மேற்கொண்ட காஸ்மெடிக் பிளாஸ்டிக் சர்ஜரி என்னென்ன ?
Sidhanathan K
படங்களுக்கு விளம்பரம் என ரசிகர்களை கவர்வது கதாநாயகிகளின் பங்களிப்புதான்.
நடிகைகள் தங்கள் அழகாலும், நடிப்பாலும் படத்தை கலகலப்பாக்குவது தற்போது சகஜம்.
தமிழ் சினிமாவில் தங்களுடைய இடத்தை தக்கவைக்க சில காஸ்மெட்டிக் சர்ஜரி மற்றும் காஸ்மெடிக் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட இந்தியாவின் முன்னணி நடிகைகள் லிஸ்ட் இதோ.
1. ஸ்ரீதேவி கபூர்

ஸ்ரீதேவி நாசி அறுவை சிகிச்சை செய்துள்ளார். பின்னர் ஃபேஸ்லிஃப்ட், போடோக்ஸ் போன்ற ஒப்பனை அறுவை சிகிச்சை செய்தார். அவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உதடு பெரிதாக்கும் அறுவை சிகிச்சையும் செய்துள்ளார்.
2. ஐஸ்வர்யா ராய்

உலக அழகி பட்டம் வென்று புகழ் பெற்ற ஐஸ்வர்யா ராய், லிப் ஃபில்லர்ஸ், ஃபேஷியல் ஃபில்லர்ஸ், மூக்கு வேலை போன்ற காஸ்மெடிக் சர்ஜரி மூலம் தனது அழகினை மேம்படுத்தியுள்ளார்.
3. சுருதி ஹாசன்

மூக்கு மற்றும் உதடு அறுவை சிகிச்சை செய்த ஸ்ருதிஹாசன் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்.
4. சமந்தா

தென்னிந்திய பியூட்டி சமந்தா மூக்கு, கன்னம் மற்றும் உதடு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
5. நயன்தாரா

நயன்தாரா உடல் எடையை குறைக்க மற்றும் எடை அதிகரிக்க லிபோசக்ஷன் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
6. அனுஷ்கா செட்டி

தென்னிந்திய ஸ்வீட்டி அனுஷ்கா ஷெட்டி சைஸ் ஜிரோ என்ற படத்திற்காக எடையை குறைக்க லிபோ ஃபேட் உறிஞ்சும் அறுவை சிகிச்சை மூலம் தனது உடலினை மேம்படுத்தியுள்ளார்.
7. கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத் தனது அழகை அதிகரிக்க மார்பக மாற்று சிகிச்சை, உதடு மற்றும் கன்னத்தில் நிரப்பி உள்ளிட்ட பல முறைகளை முயற்சித்துள்ளார்.
8. அனுஷ்கா ஷர்மா

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா, அழகை மேம்படுத்துவதற்காக உதடுகளில் காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
9. பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா பாலிவுட் துறையில் ஆக்டிவ் ஆவதற்கு முன்பு மூக்கு மற்றும் உதடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
10. காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் தனது அழகினை மேம்படுத்த அமெரிக்காவில் நாசி அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
11. பிரியாமணி

பிரியாமணி கன்னம் மற்றும் உதடு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
12. ஷில்பா செட்டி

ஷில்பா ஷெட்டி நாசி அறுவை சிகிச்சை செய்து தனது அழகை மேம்படுத்தியுள்ளார்.
13. ப்ரீத்தி ஜிந்தா

பாலிவுட்டின் பப்ளி கேர்ள் ப்ரீத்தி ஜிந்தா ஐ லிட் சர்ஜரி, போடோக்ஸ், மார்பக மாற்று சிகிச்சை மற்றும் கன்னத்தில் நிரப்பி உள்ளிட்ட பல காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
14. ரம்பா ரம்பா

மூக்கு மற்றும் உதடு அறுவை சிகிச்சை மூலம் தனது அழகினை சரிசெய்தார்.