Tap to Read ➤

நம் நாக்கைப் பற்றி அறியாத சில விஷயங்கள்!

நாக்கில் ஏற்படும் அறிகுறியை வைத்து நோய் எப்படி கண்டுபிடிப்பது?நாக்கில் வெள்ளைப்படிவது அறிகுறி என்ன?
varalakshmi n
நாக்கு,சகல உறுப்புகளோடும் தொடர்புடைய ஓர் உறுப்பு
மருத்துவர் நம் உடலுக்கு என்ன பாதிப்பு என்பதை ஓரளவுக்கு கணித்து விடுவார்கள்
பொதுவாக இளஞ்சிவப்பு நிறத்தில்தான் இருக்கும்,அப்படி இல்லாத பட்சத்தில் நம் உடலில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தமாகும்
நாக்கு, வெள்ளை நிறத்தில் இருந்தால் வாயில் தொற்றுப்பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்று அறிந்து கொள்ளலாம்
சிவப்பு நிறமென்றால் வைட்டமின் பாதிப்பு, மஞ்சள் நிறமென்றால் நீர்ச்சத்துக் குறைபாடு
நாக்கின் நுணி மட்டும் சிவந்திருந்தால் மனஅழுத்தம்,பின்புறம் சிவப்பு நிறமாகும் பட்சத்தில் சுவாசக் கோளாறுகள் இருப்பதாக அர்த்தம்
நாக்கு வீங்கியிருந்தால் ஊட்டச்சத்து குறைபாடு,வலி எடுத்தால் சர்க்கரை நோய் இருப்பது உறுதி
இடது மற்றும் வலது பக்கங்களில் பாதிப்பு இருந்தால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அர்த்தம்
நாக்கின் மேற்பரப்பு வறண்டு இருந்தால், ரத்தச்சோகை, அடர்சிவப்பு என்றால் உடல் உஷ்ணம், கறுப்பு நிற புள்ளிகள் இருந்தால் ரத்த ஓட்டத்தில் கோளாறு உள்ளதாக அர்த்தம்
வாயில் நீர்வறட்சி, மருந்துகள், நாக்கு அழற்சி, ஈஸ்ட் தொற்று போன்றவற்றால் நாக்கில் வெள்ளை படிய ஆரம்பிக்கும்
இதற்கு மது, புகை, காரமான உணவுகள், வாய் ஆரோக்கியம் சரியாக பல் துலக்காமல், வாய் கொப்பளிக்காமல் இருப்பது தான் முக்கிய காரணமாக உள்ளன
இவை தடுக்க பல் துலக்குவது,சாப்பிட்டவுடன் வாயை நீரால் கொப்பளிக்க வேண்டும்,டங் கிளீனர் வைத்து சுத்தம் செய்ய வேண்டும்