Tap to Read ➤

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் திரைப்படங்கள்

2022 தீபாவளி பண்டிகை நாளை ஒட்டி திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகக் கூடிய படங்களின் பட்டியல்
Sidhanathan K
1. ப்ரின்ஸ்

சிவகார்த்திகேயன், சத்யராஜ், பிரேம்ஜி என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம்.
வெளியீட்டு நாள் : 21 அக்
2. சர்தார்

நடிகர் கார்த்தி இரு வேடங்களில் நடித்திருக்கும் த்ரில்லர் & அதிரடி திரைப்படம்.
வெளியீட்டு நாள் : 21 அக்
3. ராம் சேது (ராமர் பாலம்)

அக்ஷய் குமார், சத்யா தேவ், நாசர் என பலர் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம்.
வெளியீட்டு நாள் : 25 அக்
4. பிளாக் ஆடம்

டிவைன் ஜான்சன், நோவா சென்டினோ, ஆல்டிஸ் ஹாட்ஜ் மற்றும் பலர் டிசி காமிக்ஸில் தோன்றிய கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரில்லர் திரைப்படம்.
வெளியீட்டு நாள் : 20 அக்
5. பேட்டைக்காளி

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்து, இயக்குனர் எல். ராஜ்குமார் இயக்கிய வெப் சீரிஸ் தீபாவளியை முன்னிட்டு ஆன்லைன் OTT தளமான ஆஹா தமிழில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.