Tap to Read ➤

இந்தியாவில் தயாரான டோர்னியர் விமான பயணம் தொடக்கம்

Indian made Dornier aircraft flagged off in Arunachal Pradesh
HTML Tamil
இந்தியாவில் தயாரான டோர்னியர் பயணிகள் விமானம்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டோர்னியர் பயணிகள் விமான பயணம் கொடி அசைத்து தொடக்கம்
டோர்னியர் விமானத்தின் உள்பகுதியில் நிறுவப்பட்ட இருக்கை வசதி
டோர்னியர் விமானத்தில் 228 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம்
வடகிழக்கு மாநிலங்களை மற்ற பகுதிகளுடன் இணைப்பதை எளிதாக்கும் இந்த இலகு விமானம்
அருணாச்சல பிரதேசத்தில் டோர்னியர் விமானத்தை மத்திய அமைச்சர் கிரண் ரிஜஜு துவக்கி வைத்தார்
இந்த விமான பயணம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பசிகாட்டில் இன்று தொடங்கப்பட்டது.
இந்த விமானத்தை கிரண் ரிஜிஜுவுடன் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவும் தொடங்கி வைத்தார்
டோர்னியர் ரக விமானங்களை கடல் சார்ந்த பாதுகாப்பு கண்காணிப்பு பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்
அவசர காலத்தில் மீட்பு பணிகளுக்கும் இந்த டோர்னியர் விமானத்தை பயன்படுத்தலாம்