Tap to Read ➤

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த வழிமுறையை கடைபிடியுங்கள் !!

குடல்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ள சில டிப்ஸ் !!
Sidhanathan K
நமது உடலின் செயல்பாடுகளில் குடல் முக்கிய பங்கு வகிக்கிறது.
உணவில் நார்ச்சத்து அதிகமாகவும், அனைத்து வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.
புரோபயாடிக் உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். இவை குடல் பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
தயிர், கேஃபிர், கஞ்சி, உப்பு மற்றும் எண்ணெய் குறைவான ஊறுகாய் போன்ற உணவுகளில் புரோபயாடிக்குகள் உள்ளன.
ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
மது பழக்கத்தை கைவிட வேண்டும். முடியாத பட்சத்தில் குடித்த பிறகு போதும் என்ற அளவுக்கு நன்றாக சாப்பிட வேண்டும்.
காய்கறிகள், பருப்பு வகைகள், பீன்ஸ் மற்றும் பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும்.
காலை மாலை இரு வேளையும் மலம் கழிக்க வேண்டும்.
விளக்கெண்ணெய் 1/2 ஸ்பூன் எடுத்து குடிநீரில் கலந்து குடித்தால் வயிற்றில் தங்கியிருக்கும் அனைத்து கழிவுகளும் வெளியேறி விடும்.
விரைவில் செறிக்க கூடிய உணவுகளை உண்ணுங்கள்.
சாப்பிட்ட பிறகு சிறிது நடப்பது நல்லது, உட்காரவோ, படுக்கவோ கூடாது.