Tap to Read ➤

வெயிலிலிருந்து தப்பிக்க "இவைதான்" வழி!

Here are the food that we can protect us from the heat wave.
தர்பூசணி- இந்த பழத்தில் நீர் சத்து அதிகமாக உள்ளதால் வெயிலுக்கு உகந்ததாகும். மேலும் இதில் இரும்பு சத்தும் உள்ளது.
நுங்கு- கோடை வெப்பத்தை தணிக்க இயற்கை தந்த இதமான உணவில் ஒன்றுதான் நுங்கு. அம்மை நோய்கள் வராமல் தடுக்கிறது.
வெள்ளரிக்காய்- நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மலச்சிக்கலை தடுக்கும். நீர் சத்து அதிகம் உள்ளது. குளிர்ச்சியை தரும்
இளநீர்- உடல் உஷ்ணத்தை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சியை தரும். கோடைக்கு ஏற்ற சத்தான பானம்
கற்றாழை- மோருடன் கலந்து கற்றாழையையும் குடித்து வந்தால் உஷ்ணம் நீங்கும். உடல் குளிர்ச்சி பெறும். முடி உதிர்தலை குறைக்கும்
மோர்- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நீராகாரம். ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல் பண்புகளை கொண்டது.
ராகி கூழ்- கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. உடலுக்கு குளிர்ச்சியையும் வலுவையும் தரும்.
கிர்ணி பழம்- கோடைக்காலத்தின் கொடை. நீர்ச்சத்து கொண்டது. தோல் ஆரோக்கியத்திற்கு உதவும். வெயிலுக்கு ஏற்றது
பதநீர்- வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளைக் குணப்படுத்தும்.