வைட்டமின் ஏ: பால், பாலாடைக்கட்டி, வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, கேரட், சர்க்கரை வள்ளி கிழங்கு ஆகியவைகளை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வர குணம் பெறலாம்
வைட்டமின் பி: முழுதானியங்கள், மோர், பச்சை பட்டாணி, அவரைக்காய், தேன் மற்றும் பருப்பு, காய்கறிகள்
வைட்டமின் சி: தக்காளி, கொய்யா, மாம்பழம், முட்டைகோஸ், பால், ஆரஞ்சு, மற்றும் எலுமிச்சை பழம்
வைட்டமின் டி: தினமும் 5-10 சூரிய ஒளி உடலில் படும்படி வைத்து வைத்து, மீன் எண்ணெய், பால் மற்றும் முட்டை
வைட்டமின் ஈ: முழுதானியம், பச்சை காய்கறிகள், மற்றும் பழங்கள் மூலம் பெறலாம்