Tap to Read ➤

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவு வகைகள்

இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கான உணவுகள் !!
Sidhanathan K
வயது வித்தியாசம் இல்லாமல், ஆண்களும் பெண்களும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
இரத்தம் கொதிப்பிற்கு பாரம்பரியமும் ஒரு காரணம். அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்கள், பீதி மற்றும் பதட்டத்தால் பாதிக்கப்படுபவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
கீரை வகைகள்
பீட்ரூட்
சூரியகாந்தி விதைகள்
காரட்
ஆடை நீக்கிய பால்
ஓட்ஸ் உணவு
டார்க் சாக்லெட்
தர்ப்பூசணிப் பழம்
வாழைப்பழம்