Sidhanathan K       Jul 06, 2024

வைட்டமின் டி குறைபாட்டை போக்க உண்ணவேண்டிய உணவு வகைகள்..!!

வைட்டமின் டி குறைபாட்டின் காரணமாக எலும்புகள் பலவீனம் அடையலாம். இதனால் மூட்டு வலி, முதுகு வலி மற்றும் தசை வலி ஏற்படுகிறது.

வைட்டமின் டி குறைவாக இருந்தால், கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற தீவிர நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள இந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

முட்டை

பால்

கீரை

பன்னீர்

சோயாபீன்ஸ்

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories