Sidhanathan K       Apr 04, 2025

வைட்டமின் D குறைபாடு ஏற்படும்போது உண்ணவேண்டிய உணவுகள்..!!

வைட்டமின் டி குறைபாடு எலும்புகள் பலவீனமடைவதற்கு வழிவகுக்கும். இதனால் மூட்டு வலி, முதுகு வலி மற்றும் தசை வலி ஏற்படக்கூடும்.

உடலில் வைட்டமின் டி குறைபாடு இருந்தால் மூட்டுவலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான நோய்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம்.

எனவே, உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள எடுக்க வேண்டிய உணவுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

முட்டை

பால்

கீரை

பன்னீர்

சோயாபீன்