உயர் இரத்த அழுத்தம் மிகவும் கவனமாக கையாள வேண்டிய ஒன்றாகும். ஏனென்றால், இரத்த அழுத்தம் அதிகரித்தால் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம்.
சாதாரண இரத்த அழுத்தம் என்பது 120/80 மிமீ ஹெச்ஜி அல்லது அதற்கும் குறைவாக இருக்கும். அதுவே, 180/120 மிமீ ஹெச்ஜிக்கும் அதிகமான இரத்த அழுத்தமானது உயர் இரத்த அழுத்தம் என்று கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், இரத்த அழுத்தத்தை குறைக்க தினமும் உண்ணவேண்டிய சில பழங்களை இப்போது பார்ப்போம்.
ஆப்பிள்
வாழைப்பழம்
தர்பூசணி
மாம்பழம்
மாதுளை
ஆரஞ்சு
அவகேடோ