Varalakshmi N       Oct 01, 2024

தீராத காது வலி நீங்க..வெள்ளைப்பூண்டு வைத்தியம்!

வெள்ளைப்பூண்டை பயன்படுத்தி காது வலியைக் குணப்படுத்துவதற்கான செய்       முறையை இங்கே பார்க்கலாம்

ஒரு கை பிடியளவு  தோலுரிக்கப்பட்ட வெள்ளைப்பூண்டை எடுத்து கொள்ளவும், ஒரு கடாயில் 150 மில்லி நெய்யை விட்டு அடுப்பில் வைக்கவேண்டும்

நெய் கொதிக்கத் தொடங்கியதும், உரித்து வைத்த பூண்டை அதில் சேர்த்து,  பூண்டு முறுகி வற்றலாகும் வரை அடுப்பில் வைத்த பின்னர் கடாயை இறக்கி வைக்கவும்

சூடு நன்கு ஆறியதும் நெய்யை வடிகட்டி ஒரு சுத்தமான கண்ணாடி       பாட்டிலில் போட்டு மூடி பத்திரப்படுத்தவும்

காது வலி ஏற்படும்போது, இந்த நெய்யில் 3 சொட்டுகளை வலியுள்ள காதில் விட்டு, சிறிது பஞ்சினால் காதை மூட வேண்டும்

இதேபோல் ஒரு நாளைக்கு 3 முறை தொடர்ந்து நெய்யை வலியுல்லாக்கத்தில் விட்டு வந்தால், காது வலி குணமாகிவிடும்