Tap to Read ➤

கவர்ச்சியால் ரசிகர்களை கிரங்கடித்த நடிகை நயன்தாரா

தென்னிந்திய சினிமா திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா.
HTML Tamil
சினிமாத்துறைக்கு முதன் முதலாக 2003ஆம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் நயன்தாரா அறிமுகமானார்.
தமிழில் 2005ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் நயன்தாரா அறிமுகமானார்.
சூப்பர் ஸ்டார் ரஜியுடன் சந்திரமுகியில் படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் ஒருவராக மாறினார்.
2009 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பில்லா படத்தில் கவர்ச்சியான உடையில் நயன்தாரா நடித்து அசத்தினார்.
இந்தப்படம் தமிழ் சினிமாவின் 'கவர்ச்சி ராணி' என ரசிகர்களால் நயன்தாராவை வர்ணிக்க வழிவகுத்தது.
கள்வனின் காதலி, வல்லவன் உள்ளிட்ட படங்களிலும் சிறப்பாக நடித்து நயன்தாரா பாராட்டுகளைப் பெற்றார்.
நடிகை நயன்தாரா, தன்னுடைய முதுகில் குத்திக்கொண்டு டாட்டூ குறித்த புகைப்படம் வைரலாகி ரசிகர்களை கிரங்கடித்தது.
நடிகர் விஷாலுடன் இணைந்து நடித்த சத்யம் படத்தில் படுகவர்ச்சியாக  தோன்றி ரசிகர்களை திக்குமுக்காட செய்தார் நயன்தாரா.