Tap to Read ➤

தலைவலியை போக்க பாட்டி வைத்தியம்!

3 எளிய வழி தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்க இந்த டிப்ஸ் பாலோவ் பண்ணுங்க!
varalakshmi n
இன்றைய தலைமுறையில் தலைவலியை அனுபவிக்காதவர்களே இருக்கமாட்டார்கள்
தலைவலிக்கு மாத்திரையை அடிக்கடி சாப்பிட்டால், அதனால் பக்க விளைவுகளை நேரிடும்
தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க,இதை செய்யுங்கள்
வெற்றிலையை அரைத்து சாறு எடுத்து,கிராம் தூளை சாறுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து, நெற்றியில் தடவினால்,தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்
பசலைக்கீரையில் தலைவலியைப் போக்கத் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளது
ஆகவே தலைவலி இருக்கும் போது பசலைக்கீரையை அரைத்து நெற்றியில் தடவினால், தலைவலி நீங்கும்
துளசி இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து குடித்தால், தலைவலி குணமாகும்