Tap to Read ➤

குறைந்த முதலீட்டில் சிறு தொழில் தொடங்க அருமையான யோசனைகள்!

சொந்தமாகத் தொழில் தொடங்கி வருமானம் ஈட்டக்கூடிய சிறுதொழில்கள் !!
Sidhanathan K
நீங்கள் எந்த வகையான தொழிலை தொடங்க விரும்பினாலும், உங்கள் துருப்புச் சீட்டாக ஆன்லைனில் எடுத்துக்கொள்வது நிச்சயம் வெற்றி பெறும்.
டிஜிட்டல் கல்வி

பரிச்சயமான சாப்ட்வேர்களை பாடமாக மாற்றி ஆன்லைனில் வீடியோவாக வெளியிடுவது அல்லது ஆன்லைனில் கற்பித்தல் மூலம் பெரிய முதலீடு இல்லாமல் தொழில் தொடங்கலாம்.
கைவினை பொருட்கள்

கைவினை பொருட்கள் செய்யும் திறன் உள்ளது என்றால், அதை ஆன்லைனில் தயாரித்து விற்க பல்வேறு இணையதளங்கள் மற்றும் செயலிகள் உள்ளன. இதற்கும் பெரிய முதலீடு தேவையில்லை.
இன்ஃபுலியன்சர் மார்க்கெட்டிங்

நீங்கள் சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான பாலோவர்களைக் கொண்டிருந்தால், சாத்தியமான வாடிக்கையாளர்களுக்கு பல தயாரிப்புகளை சந்தைப்படுத்த இன்ஃப்ளூயன்ஸர் மார்க்கெட்டிங் தொடங்கலாம்.
பேக்கரி

சமையல் செய்ய பிடிக்கும் என்றால் பேக்கரி அல்லது சிறிய அளவில் உணவை வீட்டிலேயே தயாரித்து விற்கலாம். இது போன்றவர்களை ஊக்குவிக்கவும் ஆன்லைனில் பல்வேறு இணையதளங்கள் உள்ளன.
புத்தகம் எழுதுதல்

உங்களுக்கு நன்றாக எழுத வரும் என்றால் சொந்தமாக புத்தகங்களை எழுதி நேரடியாக அமேசான் கிண்டல் உள்ளிட்ட செயலிகளில் பதிவேற்றி அவற்றை விற்கலாம்.
ஆன்லைன் காபி / டீ கடை

விவிதமாக காபி/டீ போட தெரியும் என்றால் அதற்கான ஒரு மெனுவை உருவாக்கி ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.
ஆப் / இணையதளம் உருவாக்குதல்

பயன்பாட்டு வணிகம் (App business) வேகமாக வளர்ந்து வரும் தொழில். உங்களால் சொந்தமாக ஆப் அல்லது இணையதளத்தை உருவாக்க முடிந்தால் நிச்சயம் பெரிய அளவு முதலீடு இல்லாமல் தொடங்கலாம்.
விளம்பரம் / டிஜிட்டல் மார்க்க்கெட்டிங்

ஒரு பொருளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வகையில் விளம்பரம் செய்யத்தெரியும் என்றால் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்யலாம். இன்று பல்வேறு சிறிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்களிடம் சந்தைப்படுத்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவைகளை நாடுகின்றன.
ஆன்லைன் பேஷன் ஸ்டோர்

நீங்கள் பல்வேறு வகையான அடைகளை வடிவமைப்பதில் வல்லவராக இருந்தால், அதையே ஆன்லைனில் விற்று பணம் சம்பாதிக்கலாம். உங்கள் சொந்த இ-காமர்ஸ் இணையதளம் அல்லது Shopify போன்ற சேவைகளுடன் ஆஃப்ஸ்களை உருவாக்குவதன் மூலம் உங்கள் சொந்த பிராண்டை உருவாக்கலாம்