Tap to Read ➤

கை விசிறி எத்தனை பேருக்கு நியாபகம் இருக்கு?

பலவிதமான விசிறிகள்!
varalakshmi n
விசிறி காற்றோட்டத்தை ஏற்படுத்தும் சாதனமாகும்
பனையோலை விசிறிகள் இலங்கையில் பிரபலமாக இருந்தன
சாதாரணமாகக் காற்றை விசுக்கப் பயன்படுத்ப்பட்டது
பிளாஸ்டிக் விசிரி மேலும் பல கைவேலையால் (handicraft) முறையில் செய்யப்பட்ட விசிறி வடிவமைக்கப்பட்டது
மின்சாரத்தால் இயங்கும் கூரை மின்விசிறிகள் 1886 இல் கண்டுபிடிக்கப்பட்டன,கூரையில் தொங்க விடப்பட்டிருப்பதால் இது இப்பெயர் பெற்றது
மேசை விசிறியானது வெப்ப காற்றை அகற்றி குளிர் காற்றை
பரப்பவே பொதுவாக பயன்படுகிறது பின்னாட்களில் மக்களால் பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது