Sidhanathan K       Oct 20, 2024

தினமும் காலை வெறும் வயிற்றில் சங்கு பூ டீ குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

சங்கு பூ இரும்பு, புரதம், வைட்டமின் பி12 மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்கும் சங்கு பூ டீ குடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றி உடலை டீடாக்ஸ் செய்கிறது.

இது தோலுக்கு அடியில் கடினமாக தேங்கியிருக்கும் கொழுபு்புகளையும் கரைத்து வெளியேற்றுகிறது.

அதேபோல, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவி செய்கிறது.

இது மன அழுத்தத்தை குறைத்து காலை நேரத்தில் அதிகரிக்கும் பித்தத்தையும் கட்டுப்படுத்தும்.

சங்கு பூ டீ செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

இது இரும்புச்சத்தின் சிறந்த ஆதாரமாக இருப்பதால் இரத்த சோகையை எதிர்த்து போராடுகிறது.

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது.

மேலும், இது உடலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும் ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுகிறது.