Varalakshmi N       Jan 24, 2024

பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள்!

இதில் மெக்னீசியம் துத்தநாகம் இரும்பு கொழுப்புகள் மற்றும் புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது

பூசணி விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

புரோஸ்டேட் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது

பூசணி விதையில் உள்ள டிரிப்டோபான் தூக்கையின்மையை போக்கி, தூக்க சுழற்சியை சீராக்க உதவுகிறது

இதில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்றம் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்கிறது

அதிக அளவு நல்ல நார்ச்சத்து இருப்பதால், செரிமானத்திற்கு  மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது