சோயா பீன்ஸ் தானியங்களின் குடும்பத்தை சேர்ந்தவையாகும், இதை கொண்டு சோயா பால், சோயா எண்ணெய் போன்ற பல்வேறு வகையான தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன
இது உடலில் உள்ள கொலஸ்டிரால் அளவை குறைத்து, இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது
புரோஸ்டேட் புற்றுநோய், நுரையீரல், பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோய்களுக்கு இவை பரிந்துரைக்கப்படுகிறது
ஆஸ்டியோ போரோசிஸ் என்ற எலும்பு மெலிவு நோயைத் தடுக்க உதவுகிறது
பெண்களுக்கு மெனோபாஸ், இறுதி மாதவிடாய் சிரமம் இல்லாமல் இருக்க சோயா மொச்சை உதவுகிறது
எல்லா வயது ஆண்-பெண்களும் சோயாமொச்சை சுண்டல் சாப்பிட்டு வந்தால் முதுமையில் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்