Sidhanathan K       Oct 20, 2024

தும்பை பூவினால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

தும்பை பூ உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

தும்பை பூ கருப்பை மற்றும் பிற உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து நீர்க்கட்டிகளை குறைக்கிறது.

அந்தவகையில், கருப்பையில் உள்ள நீர்கட்டிகளை(cysts) குணப்படுத்தும் மருந்துகளில் தும்பை பூ பயன்படுத்தப்படுகிறது.

தும்பை பூ மாதவிடாய் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

இது நரம்பியல் அமைப்பை உறுதி செய்கிறது.

இது உடல் எடையை கட்டுப்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

தும்பைப்பூ சாறு 2 சொட்டு மூக்கில் விட்டால் தீராத தலைவலி கூட குணமாகிவிடும்.

உலர்ந்த பேரீச்சம்பழத்துடன் தும்பைப்பூ சாறு 5 சொட்டு கலந்து சாப்பிட்டால், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.