பொதுவாக எல்லா பெண்களும் சுக பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் எடுப்பதுண்டு.
வைட்டமின் ஏ, சி நிறைந்த,மாதுளை பழம், அண்ணாச்சி, மாம்பழம், பப்பாளி இவற்றில் ப்ரோமிலென் இருப்பதால் கருபப்பை வாயில் தோற்று வராமல் பாதுகாத்து, அவற்றை மென்மையாகும்
காய்கறிகள் (கருவேப்பிலை, புதினா, முள்ளங்கித் தழைகள்), விதை பயறுகள், பருப்பு வகைகள், தானியங்கள் (கேழ்வரகு, சோயாபீன்ஸ், ரஜ்மா,வெந்தயம், கருப்பு உளுந்தப்பருப்பு)
கூடுதலாக பால், பாலில் தயாரிக்கப்படும் உணவு, இறைச்சி, மீன், முட்டை ஆகியற்றை சாப்பிடவேண்டும்
அதிக உப்பு உள்ள பிஸ்கட், வேர்க்கடலை, வறுவல்கள், ஊறுகாய், அஜினமோட்டோ, மேலும் டீ, காபி அதிக அளவு குடிப்பதை தவிர்க்கவேண்டும்
சுக பிரசவம் ஆக, 7 மாதத்திற்கு மேல் தினமும் காலையிலும், மாலையிலும் 1/2 மணி நேரம் நடைபயிற்சி செய்யவேண்டும்