Varalakshmi N       Feb 11, 2026

 மூலிகை கீரை பொடி- நோய்களை தடுக்க இயற்கை வழி..!

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் மருந்துகளை விட இயற்கை மூலிகைகள் உடலுக்கு பாதுகாப்பாகவும் செயல்படுகின்றன

அத்தகைய மூலிகைகளின் சத்து நிறைந்த மூலிகை கீரைப் பொடி, பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வாக விளங்குகிறது

வில்வ இலை பொடி, வயிற்று புண், இருமல் மற்றும் வாந்தி போன்ற     பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது

அசோகப்பட்டைபொடி, பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப்போக்கு, மாதவிடாய் சிக்கல்கள் சீராக உதவுகிறது

நாயுருவி பொடி, உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க மிகவும்     பயனுள்ளதாகும்

பனங்கிழங்கு பொடி, உடல் சூட்டை குறைக்கவும், ஆண்மை பெருக்கவும், கண் தொடர்பான நோய்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது

சிந்தில் கொடி, வயிற்று கோளாறுகள், அதிக சோர்வு, காய்ச்சல்     போன்றவற்றிற்கு சிறந்த மூலிகையாக விளங்குகிறது

இயற்கை மூலிகை கீரை பொடி சேர்த்துக்கொள்வதன் மூலம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இயற்கையை நம்பி வாழ்வதே நீண்ட ஆரோக்கிய வாழ்வின் அடையாளம்