Tap to Read ➤

சென்னை அண்ணாசாலையில் அமையவுள்ள உயர்மட்ட பாலம் வரைபடம் இது தான்!

High level bridge Model at Chennai Anna Salai
சென்னை தேனாம்பேட்டை -சைதாப்பேட்டை இடையே உள்ள உயர்மட்டப் பாலம் மாதிரி வரைப்படம்
சென்னை தேனாம்பேட்டையிலிருந்து தி.நகர் செல்லும் சாலை சந்திப்பு
தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் சந்திப்பின் முன் அமையவிருக்கும் பாலம்
சென்னையின் முக்கிய சந்திப்புகளில் ஒன்றான நந்தனம் தேவர் சிலை சந்திப்பு
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இருந்து உயர்மட்டப் பாலம் தொடங்குகிறது
உயர்மட்டப் பாலத்தின் இரு பக்க சுவர்களிலும் வண்ணம் தீட்டத் திட்டம்
சைதாப்பேட்டை சி.ஐ.டி. நகர் சந்திப்பு -பயண நேரம் மிச்சமாகும் வகையில் புதிய திட்டம்
எஸ்.ஐ.இ.டி.பெண்கள் கல்லூரி சாலை சந்திப்பு -முதல்வர் வீட்டுக்கு செல்வதற்கு முந்தைய சந்திப்பு
புதிய திட்டப்பணிகள் தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முதல்வரிடம் வாழ்த்து