Tap to Read ➤

சொத்தைப்பல் மற்றும் பல் வலியை நொடி பொழுதில் போக்கும் நாட்டு வைத்தியம்!

நாட்டு பெருங்காயம்!
varalakshmi n
பற்சொத்தையின் அறிகுறி பல்வலியாகும், இனிப்பு சூடு,குளிர்ச்சி மிகுந்த உணவால் வலி அதிகமாகும்,வாய் துர்நாற்றமும் ஏற்படலாம்
பல்லின் மீது பாதுகாப்பிற்கென உள்ள எனாமல், டென்டைன் எனும் பல்லெலும்பு (பற்தந்தம்) சிறிது சிறிதாகத் தேய்மானம் அடைவதால் பற்சொத்தை ஏற்படும்
இவ்வாற்றை வீட்டிலேயே சரி செய்ய சிறந்த நாட்டு வைத்தியம் உண்டு, இதோ சில எளிய முறை
தீராத பல்வலி உள்ளவர்கள் நாட்டு பெருங்காயம் எனப்படும் பால் பெருங்காய தூளை இந்த முறையில் பயன்படுத்தினாலே போதும்
நொடி பொழுதில் பற்களில் உள்ள புழுக்கள் செத்து பல் வலியிலிருந்து நிரந்தர தீர்வினை பெறலாம்
பால் பெருங்காயம் என்று சொல்லக்கூடிய பெருங்காயம்தான் உடலுக்கு பல நன்மைகளை தரும்,அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்
பெருங்காய கட்டியை சிறிது சிறிதாக உடைத்து,நன்றாக சூடு படுத்தி ஆற விட்டு நன்றாக பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்
கண்ணாடி பாட்டிலில் போடுவதற்கு பெருங்காயத் தூளின் வாசனை மற்றும் மருத்துவம் குணம் மாறாமல் இருக்கும், நீண்ட நாட்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்
பொடி செய்து வைத்த பெருங்காயத் தூளை வானிலில் போட்டு சிறிது சூடுபடுத்தி அந்தத் தூளை சிறிதளவு சூட்டுடன் எடுத்து சொத்தைப்பல் உள்ள இடத்தில் வைத்தால் புழுக்கள் செத்து பல்வலி நொடிப்பொழுதில் குணமாகிவிடும்