Tap to Read ➤

ஜி பே மூலம் புதிய மோசடி.. வீட்டு உரிமையாளர்களே இதை கவனிங்க!

ஜி பே முலம் பணம் பறிக்கும் நூதன கும்பல்
நூதன கும்பல் வீட்டை ஆன்லைனில் பார்த்தபிறகு , உரிமையாளர்களின் கை பேசி எண்ணிற்கு கால் செய்கிறது
தாங்கள் அட்வான்ஸ் பணமாக ஒரு ரூபாய் அவருடைய
வங்கி கணக்கில்  அனுப்பிவிட்டதாககூறி
அந்த ஒரு ரூபாயை திருப்பி அனுப்புமாறு சொல்லி ஒரு பொய்யான லிங்கை அனுப்பி
இந்த லிங்கை டச் செய்து,ஒரு ரூபாய் திருப்பி அனுப்பிடலாம் என்று சொல்லி ,திசைதிருப்பி வீட்டு உரிமையாளர்களின் வங்கி கணக்கிலிருந்து மொத்த பணத்தையும் எடுத்துவிடுகின்றனர் இந்த நூதன கும்பல்
எனவே வீடு வாடகை விடும்போது ,வோட்டர் ஐடி , ஆதார் அட்டை அசல்லா என்று சரி பார்ப்பதற்கு முன் எந்த ஒரு பண பரிமாற்றம் செய்யவேண்டாம்
நபரை நேரில் பார்த்தபிறகு வீடு வாடகைக்கு விடுமாறு கேட்டுகொள்ளகிறோம்