Tap to Read ➤

ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகிறது? ஸ்படிகமணி மாலை அணிவதால் என்ன பயன்?

ஸ்படிக மாலையால் கிடைக்கும் அறிவியல் ரீதியான பலன்கள்!
varalakshmi n
பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன நீர், பாறைகளாக உருமாறி இருக்கும்
அதை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள், தூசிகள்,கம்பிகள்,உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து பட்டை தீட்டி தயாரிக்கலாம்
உருண்டையாக்
கப்பட்டு ஸ்படிகத்தில் மாலையாக தயாரிக்கப்படுகின்றது
குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும்,குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும்,மற்றவர்கள் அணியலாம்
ஸ்படிகமாலை கோர்க்கும்முறையில் ருத்ராட்சமாக இருந்தாலும் வேறு எந்த மணிகளையும் கோர்த்து அணியக்கூடாது
ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி,தங்கத்துடன் கோர்தோ அணியலாம்
ஸ்படிக மணி அணிவதால் தெய்வ அருள், மன அமைதி, சாந்தம்,நல்ல சிந்தனை,தெளிவான அறிவு , தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும்
உடல் சூட்டை சீரான சரியான அளவில் இருக்க வைக்கும்,மனதை அலைபாயும் நிலையில் இருந்து,அமைதியான நிலைக்கு அழைத்து செல்லும்
ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்குஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை, ஸ்படிக மலையோடு குளிப்பது நல்லது
பத்து விதமான தரம் இருக்கிறது, மாலையில் கை வெத்தவுடன் ஒரு வித குளிர்ச்சியை உணரலாம்,அதுவே உயர் தரமானது
தெய்வ பக்தி உள்ளவர்கள் 108 மணிகள் உடைய ஸ்படிக மாலையை கையில் வைத்து கிடைக்கும் நேரத்திற்க்கு தகுந்தார் போல் ஜெபம் செய்யலாம்
ஸ்படிகத்தைக்
கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது,ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைத்து அப்போது தான் பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும்